1. திருமி வர்மம் – Thirumi Varmam

 

வேறு பெயர்கள் :

  1. திருமி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)

 

இருப்பிடம் :

‘சாரடா காரை எல்லின் கீழ் திவளைக் காலம்

சாரும் இறை ஒன்றின் கீழ் திருமி வர்மம் என்றே’

(அடிவர்ம சூட்சம்-500)

 

விளக்கம் :

இவ்வர்மம், காரை (Clavicle) என்பின் கீழுள்ள திவளை வர்மத்திலிருந்து ஓர் இறைக்குக் கீழே காணப்படுகிறது.

siddhabook. Varmam Academy